Here You can Get Tamilnadu State Transport Corporation TNSTC Bus Timings and News, Also SETC Timings and News Updates,

Breaking

Wednesday, 2 January 2019

06537/06538 யஷ்வந்த்புர் - திருச்சிராப்பள்ளி - யஷ்வந்த்புர் பொங்கல் சிறப்பு தட்கல் இரயில்

06537 யஷ்வந்த்புர் திருச்சிராப்பள்ளி பொங்கல் சிறப்பு இரயில், 06537 yesvantpur - tiruchchirappalli பொங்கல் special train,
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கால அட்டவணை:
🕒
● யஷ்வந்த்புர் சந்திப்பு
புறப்படும் நேரம் : 5.00
🕒
● கிருஷ்ணராஜபுறம் சந்திப்பு
வரும் நேரம் :5.45
புறப்படும் நேரம் : 5.47
🕒
● வ்ஹிடேபியில்ட் சந்திப்பு
வரும் நேரம் : 6.10
புறப்படும் நேரம் : 6.12
🕒
● பங்காரப்பேட்டை சந்திப்பு
வரும் நேரம் : 6.37
புறப்படும் நேரம் : 6.39
🕒
● குப்பம் சந்திப்பு
வரும் நேரம் : 7.00
புறப்படும் நேரம் : 7.02
🕒
● சேலம் சந்திப்பு
வரும் நேரம் : 9.30
புறப்படும் நேரம் : 9.40
🕒
● ராசிபுரம் சந்திப்பு
வரும் நேரம் : 10.33
புறப்படும் நேரம் : 10.34
🕒
● நாமக்கல் சந்திப்பு
வரும் நேரம் : 10.59
புறப்படும் நேரம் : 11.00
🕒
● கரூர் சந்திப்பு
வரும் நேரம் : 11.40
புறப்படும் நேரம் : 11.42
🕒
● திருச்சிராப்பள்ளி சந்திப்பு
வரும் நேரம் : 13.30
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
06537 யஷ்வந்த்புர் - திருச்சிராப்பள்ளி பொங்கல் சிறப்பு இரயில்
🍴🍕🍔
உணவு:

இந்த இரயிலில் உணவு வசதி இல்லை. எனவே காலை உணவை சேலம் சந்திப்பு இரயில் நிலையத்தில் சாப்பிடலாம்.
🍞
டீ, காபி சாப்பிட சிறந்த இரயில் நிலையங்கள்:
1. கரூர்
2. சேலம்
3. நாமக்கல்
4. பங்காரப்பேட்டை
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இந்த இரயில் தட்கல் முன்பதிவு மட்டும் செய்யப்படும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
06538 திருச்சிராப்பள்ளி - யஷ்வந்த்புர் தட்கல் பொங்கல் சிறப்பு இரயில்
🚂🚋🚃🚋🚃🚋🚃 🚂🚋🚃🚋🚃🚋🚃
கால அட்டவணை:
🕒
● திருச்சிராப்பள்ளி சந்திப்பு
புறப்படும் நேரம் : 15.00
🕒
● கரூர் சந்திப்பு
வரும் நேரம் : 16.30
புறப்படும் நேரம் : 16.32
🕒
● நாமக்கல் சந்திப்பு
வரும் நேரம் : 16.55
புறப்படும் நேரம் : 16.57
🕒
● ராசிபுரம் சந்திப்பு
வரும் நேரம் : 17.18
புறப்படும் நேரம் : 17.20
🕒
● சேலம் சந்திப்பு
வரும் நேரம் : 17.40
புறப்படும் நேரம் : 17.45
🕒
● குப்பம் சந்திப்பு
வரும் நேரம் : 19.36
புறப்பட நேரம் : 19.38
🕒
● பங்காரப்பேட்டை சந்திப்பு
வரும் நேரம் : 20.18
புறப்படும் நேரம் : 20.20
🕒
● வ்ஹிடேபியில்ட் சந்திப்பு
வரும் நேரம் : 21.08
புறப்படும் நேரம் : 21.10
🕒
● கிருஷ்ணராஜபுறம் சந்திப்பு
வரும் நேரம் : 21.28
புறப்படும் நேரம் : 21.30
🕒
● யஷ்வந்த்புர் சந்திப்பு
வந்து சேரும் நேரம் : 22.45
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
06538 திருச்சிராப்பள்ளி யஷ்வந்த்புர் பொங்கல் சிறப்பு இரயில்
🍴🍕🍔🍕🍪🍞🍰
உணவு:
🍴🍕🍔
இந்த இரயிலில் உணவு வசதி இல்லை, எனவே இரவு உணவை பங்காரப்பேட்டை சந்திப்பில் சாப்பிடலாம். டீ, காபி சாப்பிட சேலம், பங்காரப்பேட்டை, சந்திப்பு ரெயில் நிலையத்தில் அருந்தலாம்.

No comments:

Post a Comment

Pages