Here You can Get Tamilnadu State Transport Corporation TNSTC Bus Timings and News, Also SETC Timings and News Updates,

Thursday, 19 December 2019

EAC BUS | Coimbatore to Salem and Trichy Bus Timings| Anthiyur to Chennai Bus Timings

EAC BUS | Coimbatore to Salem and Trichy Bus Timings| Anthiyur to Chennai Bus Timings

EAC BUS | Coimbatore to Salem and Trichy Bus Timings| Anthiyur to Chennai Bus Timings

        Tamilnadu State Transport Corporation Coimbatore Division Introduced One to One Economy Air-conditioning Bus Service between Coimbatore and Salem, Also Economy Air-conditioning bus Service Between Coimbatore to TrIchy. Also Run SETC from Anthiyur to Chennai Koyambedu. Here are the Timings

Coimbatore to Salem
Morning : 06.30,. 07.40
Evening. : 05.33,.  06.10

Salem to Coimbatore
Morning : 11.30
Afternoon : 12.10
Night : 10.50,.  11.40

Coimbatore to Trichy
Morning : 09.15
Evening : 04.55,.  11.15

Trichy to Coimbatore
Morning : 07.25
Evening. : 03.40,.  11.35

Anthiyur to Chennai @ 06.45 PM and Chennai to Anthiyur at 07.30 PM

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில் குறைந்த கட்டண குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து கோவையில் இருந்து சேலம் வரை இடைநில்லா பேருந்தாகவும், கோவையில் இருந்து திருச்சிக்கு குறைந்த கட்டண குளிர்சாதன பேருந்தாகவும் இயக்கப்படுகிறது.

அதன் நேர விபரங்கள்

கோவையில் இருந்து சேலம்
காலை - 06.30,   07.40
மாலை - 05.33    06.10

சேலம் இருந்து கோவைக்கு
காலை - 11.30
மதியம் - 12.10
மாலை - 10.50,   11.40

கோவையில் இருந்து திருச்சிக்கு
காலை - 09.15
மாலை - 04.55,   11.15

திருச்சியில் இருந்து கோவைக்கு
காலை - 07.25
மாலை - 3.40
இரவு    - 11.35


மேலும் அந்தியூரில் இருந்து சென்னைக்கு மாலை 06.45 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் மாலை 07.30 மணிக்கு சென்னையில் இருந்து அந்தியுறுக்கு புறப்படும்.

No comments:

Post a Comment

Pages