Here You can Get Tamilnadu State Transport Corporation TNSTC Bus Timings and News, Also SETC Timings and News Updates,

Breaking

Tuesday 1 January 2019

16616 செம்மொழி விரைவு வண்டி, 16616 கோயம்புத்தூர் - மன்னார்குடி விரைவு வண்டி, நேரம், முன்பதிவு

16616 செம்மொழி விரைவு வண்டி,  செம்மொழி விரைவு வண்டி, கோயம்புத்தூர் - மன்னார்குடி ரயில், கோயம்புத்தூர் - திருச்சி ரயில், ரயில் முன்பதிவு, ரயில் நேரங்கள்,

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

16616 செம்மொழி விரைவு வண்டி குறிப்புகள்

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

பயண நேரம் : 7 மணி 10 நிமிடங்கள்
நிறுத்தங்கள் : 7
தூரம்.            : 335 கிலோமீட்டர்
தொடர்வண்டி வகை : மெயில், எக்ஸ்பிரஸ்
இயக்குனர்.   : தென்னக ரயில்வே
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
முதல் இயக்கம் : 12 ஜூன் 2013
உணவகம் இந்த ரயிலில் இல்லை.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

16616 செம்மொழி விரைவு வண்டி நேரங்கள்:

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🕒
✔ கோயம்புத்தூர் சந்திப்பு
புறப்படும் நேரம்: 00.30

🕒
✔ திருப்பூர் சந்திப்பு
வரும் நேரம்: 1.13
புறப்படும் நேரம் : 1.15

🕒
✔ ஈரோடு சந்திப்பு
வரும் நேரம் : 1.55
புறப்படும் நேரம் :2.00

🕒
✔ கரூர் சந்திப்பு
வரும் நேரம் :2.58
புறப்படும் நேரம்: 3.00

🕒
✔ திருச்சிராப்பள்ளி சந்திப்பு
வரும் நேரம்:4.50
புறப்படும் நேரம்:5.00
(மன்னார்குடி செல்ல இங்கு ரயில் reversal செய்யப்படும்)

🕒
✔ புடலூர் சந்திப்பு
வரும் நேரம் : 5.29
புறப்படும் நேரம் : 5.30

🕒
✔ தஞ்சாவூர் சந்திப்பு
வரும் நேரம் : 6.13
புறப்படும் நேரம் : 6.15

🕒
✔ நீடாமங்கலம் சந்திப்பு
வரும் நேரம் : 6.45
புறப்படும் நேரம் : 6.55
(மன்னார்குடி செல்ல ரயில் இங்கு reversal செய்யப்படும்)

🕒
✔ மன்னார்குடி சந்திப்பு
வரும் நேரம் : 7.40

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
16616 செம்மொழி விரைவு வண்டி கட்டணம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🚂🚋🚃🚋🚃🚋🚃 கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து மன்னார்குடி செல்ல இந்த தொடர்வண்டியில் பின்வரும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது:

⭐ இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி: 215
⭐ மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி : 585
⭐ இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி : 830
⭐ முதல் வகுப்பு குளிர்சாதன வசதி : 1390

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
16616 செம்மொழி விரைவு வண்டி உணவு வசதி
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
  🍴🍕🍔    இந்த தொடர் வண்டியில் சமையல் செய்யும் பெட்டி இல்லை.  காலை உணவுக்கு சிறந்த ரயில் நிலையங்கள் நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி.
டீ, காபி , சிற்றுண்டி க்கு சிறந்த ரயில் நிலையங்கள் ஈரோடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்.

🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄🚄
16616 செம்மொழி விரைவு வண்டி அதிக அளவில் புக்கிங் பெறுவதால் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன் பயணசீட்டு பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages