Here You can Get Tamilnadu State Transport Corporation TNSTC Bus Timings and News, Also SETC Timings and News Updates,

Breaking

Saturday, 15 December 2018

06083/06084 கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - கோயம்புத்தூர் பயணிகள் ரயில்

கோயம்புத்தூர் பொள்ளாச்சி ரயில் நேரம், கோயம்புத்தூர் பொள்ளாச்சி ரயில் முன்பதிவு, பொள்ளாச்சி கோயம்புத்தூர் ரயில் நேரம், பொள்ளாச்சி கோயம்புத்தூர் ரயில் முன்பதிவு, கோயம்புத்தூர் பொள்ளாச்சி ரயில் கட்டணம்,

----–------

06083 கோயம்புத்தூர்- பொள்ளாச்சி பயணிகள் ரயில் நேரம்

கோவை ரயில் நிலையத்தில் நடைமேடை என் 5 இல் இருந்து இந்த ரயில் புறப்படும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் நடைமேடை என் 1 இல் வந்து சேரும்.(நடைமேடை விபரங்களை ரயில் நிலையத்தில் சரிப்பார்த்துக்கொள்ளவும்)

கோயம்புத்தூர் - 5.40 AM

போத்தனுர்.      -
வரும் நேரம்: 5.50AM
புறப்படும் நேரம்: 5.51AM

கிணத்துக்கடவு
வரும் நேரம். : 6.20AM
புறப்படும் நேரம் : 6.21AM

பொள்ளாச்சி
வந்தடையும் நேரம்: 7.05AM

இந்த ரயில் 6 முன்பதிவு இல்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகளை உடையது.

---–--------

06084 பொள்ளாச்சி - கோயம்புத்தூர் பயணிகள் ரயில்

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து நடைமேடை என் 1 இல் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் நடைமேடை என் 5 இல் வந்து சேரும். (குறிப்பு: நடைமேடை விபரங்களை அந்தந்த ரயில் நிலையங்களில் உறுதிப்படுத்தவும்)

பொள்ளாச்சி ரயில் நிலையம்
புறப்படும் நேரம் : 7.30AM

கிணத்துக்கடவு
வரும் நேரம் : 8.00AM
புறப்படும் நேரம்: 8.02AM

போத்தனுர் ரயில் நிலையம்
வரும் நேரம். : 8.30AM
புறப்படும் நேரம் : 8.32AM

கோயம்புத்தூர் மெயின் ரயில் நிலையம்
வந்துசேரும் நேரம் : 8.45AM

இந்த ரயில் 6 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளை உடையது.

----

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி ரயில் நிலையம் செல்ல ரூ 15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூர் ரயில் நிலையம் செல்லவும் அதே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில் பயணசீட்டு அந்தந்த ரயில் நிலைய பயணசீட்டு அலுவலகம் அல்லது யூ டி எஸ் செயலியில் பெறலாம்.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி பேருந்து கட்டணம் ரூ 25 முதல் 33.

No comments:

Post a Comment

Pages